ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக கிளை நிர்வாகிகள், ஒவ்வொரு கேம்புகளாகச் சென்று, காதலர் தின எதிர்ப்பு நோட்டீஸ், வாழ்வுரிமைப் போராட்டம் நோட்டீஸ் மற்றும் PM & CM க்கான கோரிக்கை நோட்டீஸ் விநியோகித்தனர். பிப்ரவரி 2012 முதல் வாரத்திலிருந்து இப்பணி நடைபெற்றது.
No comments:
Post a Comment