அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

கடன் சுமை குறைக்க நிதியுதவி 15-01-2012

நாகை (வடக்கு) பொறையாரைச் சேர்ந்த சிராஜுத்தீன் என்ற சகோதரர் தனது மூளையில் ஏற்பட்ட கட்டிக்காக மருத்துவம் செய்தும் பலன் இல்லாமல் கடந்த மாதம் டிசம்பர் 2011 ல் மரணித்துவிட்டார். மருத்துவ சிகிச்சை செலவினால் அவர் கடன் பட்டிருந்தார். அவரது கடன் சுமையை குறைக்கம் நோக்கில் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு (ரியாத்) சார்பாக கடந்த 15.01.2012 அன்று ரூபாய் ஐந்தாயிரம் (5000) அவரது மைத்துனர் சாதிக் வசம் வழங்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.