அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"துஆ!" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 17-02-2012

ரியாத் TNTJ மர்கஸில் கடந்த 17.02.2012 வெள்ளியன்று இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல  பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள், “துஆ” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் அவர்கள் மண்டல – மாநில செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.