அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"குர்ஆன் ஓத பயிற்சி" - ரியாதில் தொடர் தர்பியா நிகழ்ச்சி 23,30-01-2012

ரியாத் TNTJ மர்கஸில் குர்ஆன்  ஓத பயிற்சி அளிக்கும்  மண்டல  தொடர் தர்பியா நிகழ்ச்சி,  (கடந்த ஜனவரி 2012 - 23 மற்றும் 30  தேதிகளில்) நடைபெற்றது.

சகோ. சம்சுத்தீன் மவுலவி அவர்கள் "எளிமையான முறையில் அரபி எழுத்துக்களையும், உச்சரிக்கும் முறைகளையும்விளக்கினார். இந்நிகழ்ச்சி தொடர் தர்பியாவாக ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை நடத்தப்படுகின்றது.  அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.