அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் கூட்டம் & பயான் 16-02-2012

டந்த 16-02-2012 ம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு ரியாத், பத்தாஹ்வில் உள்ள டி.என்.டி.ஜெ மர்கஸில் புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் மாதந்திர மார்க்க பயானுடன் கூடிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் மண்டல வர்த்தக அணி செயலாளர் சகோ. ஃபாரூக் அவர்கள் "நபி வழித் தொழுகை" பற்றி செய்முறையுடன் விவரித்தார், அதைத் தொடர்ந்து ஜமாஅத்தின் புதிய ஆய்வின் அடிப்படையில் மாற்றிய தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது, அதில் டிசம்பர், 2011 மாத ஏகத்துவத்தில் பூரண விளக்கம் உள்ளதால் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு ஏகத்துவம் இலவசமாக கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் குறித்தும், அதற்கு நமது கூட்டமைப்பின் பங்களிப்பு குறித்தும் விளக்கப்பட்டது. இதில் ரியாதில் உள்ள சகோதரர்களை அதிகம் கலந்து கொள்ள முயற்சி எடுக்கும் படியும் கேட்டுக்கொண்டு துஆவுடன் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.