அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

அலைபேசிகளில் தமிழ் இணையதளங்களை பார்வையிட:

ம்முடைய அலைபேசியில் தமிழ் யூனிகோட் இணையதளங்களை பார்வையிட, முன்னதாக "ஓபரா மினி ப்ரவ்சர்" உபயோகித்து வந்தோம். அது வேலை செய்யாதபோது, அதன்பிறகு போல்ட் இண்டிக் ப்ரவ்சர் உபயோகித்தோம். போல்ட் இண்டிக்கும் கடந்த டிசம்பர் மாதத்தில் அந்த சேவையை நிறுத்தி விட்டதை அறிவீர்கள்.

தற்போது, மீண்டும் ஓபரா மினி ப்ரவ்ஸரில், தமிழ் இணையதளங்களை பார்வையிட முடிகின்றது.

நோக்கியா மொபைல் போனாக இருந்தால், "நோக்கியா ஸ்டோர்" அல்லது "ஓவிஐ சூட்" மூலமாக ஓபரா மினி ப்ரவ்ஸரை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அல்லது, தங்களது ஸ்மார்ட்ஃபோனில் கீழ்க்கண்ட முகவரிக்கு சென்று, டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்த பிறகு,   அந்த ப்ரவ்ஸரை "அப்ளிகேஷன்ஸ் பகுதிக்கு"-க்கு சென்று கிளிக் செய்து, Opera Mini ப்ரவ்ஸரை திறக்கவும். 

அதன்பிறகுஅட்ரஸ் பாரில் config: என்பதை டைப் செய்து ஓக்கே கொடுக்கவும். (www என்று அதில் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிடவும்)

அடுத்து "பவர் யூஸர் செட்டிங்ஸ் - Power User Settings" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES தேர்வு செய்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

கடைசியாக ப்ரவ்ஸரை "க்ளோஸ் - Close" செய்து மீண்டும் திறக்கவும்.

தற்போது, எளிதாக TNTJ.NET, ONLINEPJ.COM மற்றும் GMAIL --இல் தமிழ் யூனிகோட் எழுத்துக்களை பார்வையிடலாம், இன்ஷா அல்லாஹ். 

தகவல் - ஃபெய்ஸல், ரியாத் 

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.