அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம் 11.02.2015



நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ரியாத் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் கடந்த 09.02.2015 திங்கட்கிழமையன்று இரவு 8.00 மணிக்கு மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா தலைமையில், ரியாத் மர்கஸில் நடைபெற்றது. இதில் மண்டல பணிகள் மற்றும் நிர்வாகம் குறித்து ஆலோசிக்கப்பட்டு தஃவா மற்றும் சமுதாயப் பணிகளை மேலதிகமாக எடுத்துச் செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.