அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“குழு தஃவா” – சித்தீன் கிளை (ETA கேம்ப்) - 31.1.15

குழு தஃவா” – சித்தீன் கிளை  ETA கேம்ப் தஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சித்தீன்  கிளையின் சார்பாக தொடர்ந்து கிளைகள் இல்லாத பகுதிகளுக்குச் சென்று தொடர் குழுதஃவா செய்து வருகிறார்கள் கிளை நிர்வாகிகள். அதன் தொடர்ச்சியாக 31.01.2015 அன்று சித்தீன் கிளை சார்பாக ETA கேம்பிற்கு சென்று குழு தஃவா செய்து ஏகத்துவப் பணி செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.