அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மொபைல் நூலகம் - லைலா அஃப்லாஜ் கிளை -29.1.15

மொபைல்" நூலகம் லைலா அஃப்லாஜ் கிளை

கடந்த 29.01.2015 வியாழனன்று தொலைதூர கிளைகளில் ஒன்றான லைலா அஃப்லாஜ் கிளை சார்பாக அப் பகுதியில்மொபைல் புக் ஸ்டால் ரியாத் மண்டலம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு கிளை சகோதரர்கள் பலர் கொள்கை சார்ந்த நூல்கள் மற்றும் குருந்தகடுகள் வாங்கிச் சென்று பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.