“குழு தஃவா” – சித்தீன் கிளை – ETA கேம்ப் தஃவா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சித்தீன் கிளை சார்பாக கடந்த 16.02.2015 அன்று ETA கேம்ப்பில் தவ்ஹீத் கொள்கையை அதன் தூய வடிவில் அறிய விரும்பிய சகோரர்களுக்கும், பிற மத சகோதரர்களுக்கும் சத்திய இஸ்லாத்தின் தனித்தன்மைகள் குறித்து மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து அங்கு குழு தஃவா செய்யப்பட்டது. .
No comments:
Post a Comment