“எதில் வெற்றி”– நியூ செனைய்யா கிளை (ஜிஜிசி) உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நியூசெனைய்யா கிளையின் மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் 02.02.2015 செவ்வாய்யன்று இஷாவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ.நூர் முஹம்மது தலைமையில் ஜிஜிசி வில்லாவில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் முஹம்மது அமீன் " எதில் வெற்றி" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மண்டல அணிச் செயலாளர் சகோ.முஜீப், மண்டல மற்றும் மாநில செய்திகளை அறிவித்தார். “திருக்குர்ஆனை தினமும் ஓதுவோம்” என்ற தலைப்பில் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment