அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“கொள்கையில் உறுதி”– கதீம் செனைய்யா கிளை (அல்உவைதா கேம்ப்) - 5.2.15

கொள்கையில் உறுதி”– (அல் உவைதா கேம்ஃப்) கதீம் செனைய்யா கிளை 

கதீம் செனைய்யா கிளை சார்பாக 05.02.2015 வியாழக்கிழமை இஷாவிற்கு பிறகு அல் உவைதா கேம்ப்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ் “கொள்கையில் உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார். 




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.