அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இஸ்லாத்தில் பொருளாதாரம்” - ராஃபா கிளை ஆன்லைன் நிகழ்ச்சி - 14.2.15

இஸ்லாத்தில் பொருளாதாரம் - ரஃபா கிளை ஆன்லைன் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் தொலை தூர கிளைகளில் ஒன்றான ராஃபா கிளையின் மாதாந்திர பயான் 14.02.2015 சனிக்கிழமையன்று இரவு  9 மணிக்கு  நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சேக்தாவூது, ஆன்லைன் தொலைபேசி வாயிலாக"இஸ்லாத்தில் பொருளாதாரம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.  



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.