அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இஸ்லாம் கூறும் குடும்பமும் இன்றைய முஸ்லீம்களும்” – அஜீஸியா (மங்களக்குடி கேம்ப்) கிளைக்கூட்டம் - 6.2.15

இஸ்லாம் கூறும் குடும்பமும் இன்றைய முஸ்லீம்களும” –(மங்களக்குடி சகோதரர்கள் கேம்ப்) அஜீஸியா கிளைக்கூட்டம் 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் அஜீஸியா கிளையின் சார்பாக  மங்களக்குடி சகோதரர்கள் கேம்ப்பில் 06.02.2015 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. ஓட்டை இஸ்மாயில் தலைமையில் பயான் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது இஸ்லாம் கூறும் குடும்பமும் இன்றைய முஸ்லீம்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.