அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“சஹாபாக்களின் வாழ்வு தரும் படிப்பினை” – ரியாத் மர்கஸ் வாராந்திர பயான் - 13.2.15

"சஹாபாக்களின் தியாகம்– ரியாத் மண்டல  மர்கஸ்  நிகழ்ச்சி

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்   ரியாத்  மண்டல  வாராந்திர  மர்கஸ்   சிறப்பு   நிகழ்ச்சி  13.02.2015  வெள்ளிக்கிழமை இஷாவிற்கு  பிறகு நடைபெற்றது.   இதில் மண்டல பயிற்சி பேச்சாளர் மவுளவி ஷம்சுதீன் “சஹாபாக்களின் வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து மண்டல, மாநில செய்திகள், எடுத்துரைக்கப்பட்டு பேசிய தலைப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலுரைத்தவர்களுக்கு நூல்கள் பரிசாக மண்டலம் சார்பாக வழங்கப்பட்டது


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.