“இஸ்லாமிய குடும்பங்களும் இன்றைய முஸ்லீம்குடும்பங்களும்”– கதீம் செனைய்யா கிளை (பெண்கள்) நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கதீம் செனைய்யா கிளையின் சார்பாக பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி12.02.2015 வியாழனன்று இரவு 8:30 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில் கதீம் செனைய்யா மாலிக் இல்லத்தில் நடைபெற்றது. இதில், மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹ்மது, “இஸ்லாமிய குடும்பங்களும்இன்றைய முஸ்லீம் குடும்பங்களும்”– என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து குடும்பத்தாருக்கு செலவிடுதன் சிறப்பு மற்றும் ஜமாஅத் தொழுக போன்றதலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment