அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்”– மீரா (லூசின்) கேம்ப் (சித்தீன் கிளை) பயான் - 6.2.15

நரகத்தை அஞசிக் கொள்ளுங்கள்”– மீரா (லுசின்) கேம்ப்(சித்தீன் கிளைபயான்

ரியாத் மண்டலம் சித்தீன் (லுசின்) கிளை மீரா கேம்ப்பில் 06.02.2015வெள்ளிக் கிழமையன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் தலைமையில் நடைபெற்றதுமண்டல  பேச்சாளர்சகோயூனூஸ்நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்என்றதலைப்பில் உரையாற்றினார்.  அதைத் தொடர்ந்துகுடும்பத்தாருக்கு செலவிடுவதன் சிறப்பு என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.