கடந்த 07.10.2011 வெள்ளிக்கிழமை TNTJ ரியாத் மண்டலத்திற்குட்பட்ட கதீம் செனைய்யா 2 – ஃபைசலியா கிளை மாதாந்திரக் கூட்டம் கிளை நிர்வாகிகளின் சிறப்பான ஏற்பாட்டில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் துவங்கியது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் மவுலவி செய்யதலி ஃபைஜி “சத்திய முழக்கம்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபைஸலியா கிளை
கிளை நிகழ்ச்சி
"சத்திய முழக்கம்" - ரியாத் ஃபைசாலியா கிளை பயான் நிகழ்ச்சி 07-10-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment