அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ஹஜ்ஜின் சிறப்புகள்" - ரியாத் கதீம் செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 27-10-2011

ரியாத் மண்டலத்தின் பெரிய கிளைகளுள் ஒன்றான கதீம் செனைய்யா கிளையின் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 27.10.2011 வியாழன் இரவு ஓல்டு இன்டஸ்ட்ரியல் ஏரியா பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி மவுலவி அவர்கள் “ஹஜ்ஜின் சிறப்புகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  மார்க்க சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். அதனை அடுத்து, மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் செயல்பாடுகளை விளக்கி ஜமாஅத் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் சிறப்பு இரவு உணவு வழங்கப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.