அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் மண்டல 13 ஆவது இரத்த தான முகாமில் முதலிடம் பெற்ற ஷிஃபா கிளைக்கு பரிசு 04-11-2011

கடந்த 21.10.2011 அன்று ரியாத் மண்டலத்தின் 13 ஆவது இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வழங்கப்பட்ட இரத்தம், இவ்வருடம் ஹஜ் செய்ய வரும் பயணிகளுக்கு தேவை ஏற்படும் சமயத்தில் வழங்குவதற்காக மக்கா அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இம்முகாமில், மிக அதிகமாக கொடையாளிகளை அழைத்து வந்து முதலிடம் பெற்ற ஷிஃபா கிளைக்கு ரியாத் மண்டலம் சார்பாக விருது வழங்கப்பட்டது. மண்டல மருத்துவ அணிச் செயலாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் அவர்கள், ஷிஃபா கிளை பொறுப்பாளரும், மண்டல சமுதாயப்பணி ஒருங்கிணைப்பாளருமான சகோ. மோமீன் அவர்களுக்கு பரிசினை வழங்கினார். இந்த பரிசளிப்பு நிகழ்ச்சி 04.11.2011 வெள்ளியன்று ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.