அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டம் 17-11-2011

டந்த 17.11.2011 அன்று புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் பதினைந்தாவது மாதாந்திர ஆலோசனை கூட்டம் TNTJ மர்கஸில் நடைபெற்றது. இதில் சகோ. எம். ஃபாரூக், “ஹாஜி என்ற பட்டம் ஒரு பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் குறித்தும் புதிய நிர்வாகிகளின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டு, அமைப்பின் ஒத்துழைப்பு தற்போது உள்ளது போல் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு துஆவுடன் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.