அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent
அன்பு! - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 25.05.2012 0

"அன்பு!" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 25.05.2012

க டந்த 25-05-2012 வெள்ளிக்கிழமையன்று ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. சகோ.முஹம்மது மாஹீன் நிகழ்ச்சிகளை த...
Read More
தர்மம் செய்யுங்கள் - முர்சலாத் கிளையில் சொற்பொழிவு 0

"தர்மம் செய்யுங்கள்" - முர்சலாத் கிளையில் சொற்பொழிவு

ரி யாத் மண்டலத்தின் முர்சலாத் கிளையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 25.05.2012 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு, முர்சலாத் கி...
Read More
“பாவ மன்னிப்பு - கதீம் செனையா கிளை பயான் நிகழ்ச்சி 0

“பாவ மன்னிப்பு" - கதீம் செனையா கிளை பயான் நிகழ்ச்சி

க டந்த 24-05-12 அன்று கதீம் செனையா கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள், ‘பாவமன்னிப்ப...
Read More
“கடன் பெற்றவரின் பொறுப்புகள்” ஜரீர் பள்ளியில் மலஸ் கிளை பயான் 0

“கடன் பெற்றவரின் பொறுப்புகள்” ஜரீர் பள்ளியில் மலஸ் கிளை பயான்

ரி யாத்  TNTJ  மலஸ் கிளையின் மாதாந்திர பயான் ஜரீர் பள்ளியில் கடந்த 22.05.2012 செவ்வாயன்று இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. கிளைத் தலை...
Read More
‘நீண்ட ஆயுளை பெற...’: மலஸ் கிளை அரேபியன் கல்ஃப் கேம்பில் சொற்பொழிவு 0

‘நீண்ட ஆயுளை பெற...’: மலஸ் கிளை அரேபியன் கல்ஃப் கேம்பில் சொற்பொழிவு

...
Read More
உறவைப் பேணுதல் - நியூ செனைய்யா ஃபார்கோ கிளை மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி 0

"உறவைப் பேணுதல்" - நியூ செனைய்யா ஃபார்கோ கிளை மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் நியூ செனைய்யா ஃபார்கோ கிளையின் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 16.05.2012 புதனன்று இரவு ஃபார்கோ வில்லா பள்ளி...
Read More
“இஸ்லாம் ஏன் துறவறத்தை ஆதரிக்க வில்லை”  நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு கூட்டம் 0

“இஸ்லாம் ஏன் துறவறத்தை ஆதரிக்க வில்லை” நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் கடந்த 18-05-2012 (வெள்ளி) அன்று  மாலை 4.30 மணிக்கு ரியாத் மண்டல TNTJ மர்கஸில் நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் ...
Read More
எப்படி கிடைத்தது இஸ்லாம்? - அஜீஸியா கிளையில் மாதாந்திர சொற்பொழிவு 0

"எப்படி கிடைத்தது இஸ்லாம்?" - அஜீஸியா கிளையில் மாதாந்திர சொற்பொழிவு

அ ஜீஸியா கிளையில் கடந்த 18-05-2012 வெள்ளி அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ.ஷாகுல்(அப்துல்)...
Read More
ரியாத் ஷிஃபா கிளை சார்பாக ஆன்லைன் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரியாத் ஷிஃபா கிளை சார்பாக ஆன்லைன் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையின் சார்பாக கடந்த 04.05.2012 வெள்ளியன்று மதியம் சிறப்பு கல்வி விழிப்புணர்வு முகாம் ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெ...
Read More
அநாதைகளை அரவணைப்போம் - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 18.05.2012 0

"அநாதைகளை அரவணைப்போம்" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 18.05.2012

ரி யாத் TNTJ வின் பத்தாஹ் மர்கஸில் கடந்த 18-05-2012 அன்று இரவு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி பேச்சாளராக சகோ.முஹம்மது...
Read More
0

''வளைகுடா வாழ்க்கை சுகமா? சோகமா?" - கதீம் செனைய்யா கிளையில் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக கிளைத் தலைவர் சகோதரர் நவ்ஷாத் தலைமையிலும், கிளை பொருளாளர் சகோ. ஷாக்கிர், மண்டல தொண்டரணி ச...
Read More
“உறவினரைப் பேணுவோம்!” – சித்தீன் கிளை சொற்பொழிவு 0

“உறவினரைப் பேணுவோம்!” – சித்தீன் கிளை சொற்பொழிவு

ரி யாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் பயான் நிகழ்ச்சி 15.05.2012 செவ்வாயன்று இரவு கிளைத் தலைவர் சகோ. சையது அலி தலைமையில்   நடைபெற்றது. மண...
Read More
ரியாத் ஹாரா பகுதியில் புதிய இடத்தில் பிரச்சார நிகழ்ச்சி 14-05-2012 0

ரியாத் ஹாரா பகுதியில் புதிய இடத்தில் பிரச்சார நிகழ்ச்சி 14-05-2012

ஏ கத்துவ பிரச்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் எனும் நோக்கில், ரியாத் ஹாரா (டெலிமனி) பகுதியில்  கடந்த 14-05-2012 திங்கள் அன்று ...
Read More
இதுதான் இஸ்லாம் – ரவ்தா கிளையில் பயான் நிகழ்ச்சி 11-05-2012 0

"இதுதான் இஸ்லாம்" – ரவ்தா கிளையில் பயான் நிகழ்ச்சி 11-05-2012

ரி யாத் மண்டலத்தின் ரவ்தா கிளையின் பயான் நிகழ்ச்சி கடந்த 11.05.2012 வெள்ளியன்று மதியம் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் “இத...
Read More
மரண சிந்தனை - ஒலைய்யா கிளை பயான் 09-05-2012 0

"மரண சிந்தனை" - ஒலைய்யா கிளை பயான் 09-05-2012

ஒ லைய்யா கிளையின் பயான் நிகழ்ச்சி கடந்த 09.05.2012 புதனன்று இரவு அல்கொசாமா வில்லாவில், கிளைச் செயலாளர் சகோ. அயூப் தலைமையில் நடைபெற்றது. ம...
Read More
அல்குர்ஆனின் அறிவியல் அற்புதங்கள் - நஸீம் கிளை நிகழ்ச்சி 10-05-2012 0

"அல்குர்ஆனின் அறிவியல் அற்புதங்கள்" - நஸீம் கிளை நிகழ்ச்சி 10-05-2012

ந ஸீம் கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 10.05.2012 வியாழன்று இரவு, மாரத் பகுதியில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் துவக்க...
Read More
ரியாத் ஷிஃபா கிளை சார்பாக ஆன்லைன் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி 0

ரியாத் ஷிஃபா கிளை சார்பாக ஆன்லைன் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையின் சார்பாக கடந்த 04.05.2012 வெள்ளியன்று மதியம் சிறப்பு கல்வி விழிப்புணர்வு முகாம் ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெ...
Read More
ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான மே 2012 மாத கூட்டம் 0

ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான மே 2012 மாத கூட்டம்

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான,  அ...
Read More
ரியாத் - தாயகம் செல்ல விமான டிக்கட் & மருத்துவ உதவி 0

ரியாத் - தாயகம் செல்ல விமான டிக்கட் & மருத்துவ உதவி

ரி யாதில் பணிபுரிபவரும், சில மாதங்களுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்றவருமான சக்திவேல் என்ற சகோ. அப்துல் ரஹ்மான் அவர்களின் குழந்தையின் அவசர கிட...
Read More
பாவ மன்னிப்பு - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 11.05.2012 0

"பாவ மன்னிப்பு" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 11.05.2012

ரி யாத் மண்டல தலைமையகத்தில் கடந்த 11-05-2012 வெள்ளிக்கிழமையன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி பேச்சாளராக சகோ.நைனா முஹ...
Read More
கண்களின் சிறப்புகள் - நியூ செனைய்யா கிளை கேம்ப் பயான் 09-05-2012 0

"கண்களின் சிறப்புகள்" - நியூ செனைய்யா கிளை கேம்ப் பயான் 09-05-2012

க டந்த 09-05-2012 அன்று நியூ செனைய்யா கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.  ஃபார்கோ கிளை செயலாளர் சகோ.கமால் அவர்கள் நிகழ்ச்...
Read More
அல்கர்ஜ் ஸஹானா கிளையில் ‘இறைவனின் கருணை’ சொற்பொழிவு நிகழ்ச்சி 11-05-2012 0

அல்கர்ஜ் ஸஹானா கிளையில் ‘இறைவனின் கருணை’ சொற்பொழிவு நிகழ்ச்சி 11-05-2012

ரி யாத் மண்டலத்திற்குட்பட்ட அல்கர்ஜ் ஸஹானா கிளையில் கடந்த 11-05-2012 அன்று ஜும்மா தொழுகைக்கு பின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்ற...
Read More
இலங்கை - தம்புள்ள பள்ளி சேதப்படுத்தியதற்கு எதிராக ரியாதில் கண்டன உரை 0

இலங்கை - தம்புள்ள பள்ளி சேதப்படுத்தியதற்கு எதிராக ரியாதில் கண்டன உரை

இ லங்கை தம்புள்ள நகரிலுள்ள ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலை சேதப்படுத்தி அதை இன்னொரு அயோத்தியாக மாற்றிய புத்த பிக்குகளை கண்டித்து தமிழ்நாடு தவ்...
Read More
ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் -  மே 2012 0

ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் - மே 2012

ரி யாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 04.05.2012 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்க...
Read More
ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் – 04.05.2012 0

ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் – 04.05.2012

ரி யாத் மண்டல செயற்குழு கூட்டம் கடந்த 04.05.2012 வெள்ளியன்று காலை 9.00 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.  மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல...
Read More
இஸ்லாத்தின் பார்வையில் மே தினம்! - நியூ செனையா கிளையில் பயான் 0

"இஸ்லாத்தின் பார்வையில் மே தினம்!" - நியூ செனையா கிளையில் பயான்

நி யூ செனைய்யா  கிளையில் GGC கேம்பில் 01-05-2012 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ.நூர் முஹம்மது அவர்கள்...
Read More
சொர்க்கத்தில் நுழைவது எப்படி? - ஃபெய்ஸாலியா கிளையில் சொற்பொழிவு 0

"சொர்க்கத்தில் நுழைவது எப்படி?" - ஃபெய்ஸாலியா கிளையில் சொற்பொழிவு

க தீம் செனையா கிளை 2 (ஃபெய்சலியா) வில் மாதாந்திர கூட்டம் 04.05.2012  ஜும்ஆவிற்கு பிறகு நடைபெற்றது. மண்டலப் பேச்சாளர் சகோ. அன்சாரி அவர்களி...
Read More
பார்வை ஓர் அருட்கொடை - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 0

"பார்வை ஓர் அருட்கொடை" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி

ரி யாத் மர்கஸில் 04-05-2012 அன்று இரவு இஷா தொழுகைக்கு பின் வாராந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை துவக்கி வைத்த ச...
Read More
தொழுகையின் அவசியம் - மலஸ் கிளை பயான் 0

"தொழுகையின் அவசியம்" - மலஸ் கிளை பயான்

க டந்த 24.04.2012 செவ்வாயன்று இஷா தொழுகைக்குப் பிறகு மலஸ் கிளையின் பயான் ஜரீர் பள்ளியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன்...
Read More
மறுமையில் வெல்வது எப்படி? - கதீம் செனைய்யா கிளையில் சொற்பொழிவு 0

"மறுமையில் வெல்வது எப்படி?" - கதீம் செனைய்யா கிளையில் சொற்பொழிவு

க டந்த 25.04.2012 வியாழன் இரவு கதீம் செனைய்யா கிளையில் நடைபெற்ற மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சியில், மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி “மறுமையில...
Read More
அல்லாஹ்வை நம்புவது எப்படி? - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 0

"அல்லாஹ்வை நம்புவது எப்படி?" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி

ரி யாத் மண்டல மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி 27-04-2012 வெள்ளியன்று இஷாவுக்கு பிறகு நடைபெற்றது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. செய...
Read More
நன்மையின் பால் விரையுங்கள் - அஃப்லாஜ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 0

"நன்மையின் பால் விரையுங்கள்" - அஃப்லாஜ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

ரி யாதிலிருந்து 300 கிமீ தொலைவிலுள்ள லைலா அல் அஃப்லாஜ் கிளையின் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி 26.04.2012 வியாழன் அன்று இரவு 11.30 மண...
Read More
மறுமை சிந்தனை - முர்சலாத் கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி 0

"மறுமை சிந்தனை" - முர்சலாத் கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

மு ர்சலாத் கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 27.04.2012 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்ப...
Read More
அரேபியன் கல்ஃப் கேம்பில் சொற்பொழிவு 25-04-2012 0

அரேபியன் கல்ஃப் கேம்பில் சொற்பொழிவு 25-04-2012

ரி யாத் சுமேசி பகுதியில் உள்ள அரேபியன் கல்ஃப் கேம்பில், மலஸ் கிளை சார்பாக 25.04.2012 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மலஸ் கிளை...
Read More
Powered by Blogger.