கடந்த 15.02.2013 வெள்ளியன்று காலை 10 மணிக்கு, ரியாத் மண்டலத்தின் பத்தாஹ் கிளை சார்பாக, காதலர் தினமா? கற்புக்கொள்ளையர் தினமா? என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி மவுலவி உரையாற்றினார். முன்னதாக கிளை செயல்பாடுகளை கிளைச் செயலாளார் சகோ. நெல்லை ஏர்வாடி சலாவுதீன் விளக்கினார். மண்டல மாநில செய்திகளை மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் கூறினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
பத்தாஹ் கிளை
“காதலர் தினமா? கற்புக்கொள்ளையர் தினமா?” – பத்தாஹ் கிளை சார்பாக பயான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment