அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“கருணையே உருவான இஸ்லாம்!” – சித்தீன் கிளையில் பயான்

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 19/02/2013 அன்று நடைபெற்றது. கருணையே உருவான இஸ்லாம்! என்ற தலைப்பில் மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.