ரியாத் மண்டலம் சார்பாக, TNTJ ரியாத் வாழ் மங்களக்குடி சகோதரர்கள் மத்தியில் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 01.02.2013 வெள்ளியன்று மதியம் 1 மணிக்கு, ரியாத் மர்கப் பகுதியில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி மவுலவி அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மங்களக்குடி சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மங்களக்குடி
“தொழுகையின் முக்கியத்துவம்” - ரியாத் – மங்களக்குடி சகோதரர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment