அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“கடமையான அழைப்புப்பணி!” – சித்தீன் கிளை சார்பாக ஹாரா பகுதியில் பயான்

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக ஹாரா கேம்பில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 18/02/2013 அன்று நடைபெற்றது. கடமையான அழைப்புபணி என்ற தலைப்பில்  மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.