நாகை வடக்கு மாவட்ட கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் ரியாத் மர்கஸில் கடந்த 15.02.2013 மாலை 5.30 மணிக்கு அதன் பொறுப்பாளர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் அவர்களின் தலைமையில் துவங்கியது. தாயகத்தில் விடுமுறை முடிந்து வந்திருந்த சகோ. பரீத் "முஸ்லிம்கள் ஒன்றுபட என்ன வழி" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து தாயகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டார். மாவட்டத்தில் பிரச்சாரப்பணியை முடுக்கிவிடுவது குறித்தும் அதற்கான பங்களிப்புகள் குறித்தும் பேசப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
நாகை மாவட்ட அமைப்பு
“முஸ்லிம்கள் ஒன்றுபட என்ன வழி?” – நாகை கூட்டமைப்பு கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment