அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“சிறந்த மார்க்கம் இஸ்லாம்” – சித்தீன் கிளை சார்பாக மஜல் கேம்பில் பயான்

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக அல்மஜல் கேம்ப்பில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 31/01/2013 வியாழன் அன்று நடைபெற்றது. சிறந்த மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் சிறப்புரையாற்றினார்.

மேலும், சித்தீன் கிளை சார்பாக தர்மத்தின் சிறப்பு என்ற துண்டுப்பிரசுரமும் விநியோகம் செய்யப்பட்டது



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.