அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“காதலர் தின அனாச்சாரங்கள்!” – நியூ செனைய்யா கிளையில் பிரச்சார நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, கடந்த 13.02.2013 புதன் அன்று இரவு, மதீனா ரெஸ்டாரண்ட் பகுதி கேம்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. "காதலர் தின அனாச்சாரங்கள்" என்ற தலைப்பில் மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் சிறப்புரையாற்றினார்.

மேலும் நியூ செனைய்யா கிளை சார்பாக, காதலர் தினமா? கற்புக்கொள்ளையர் தினமா?? என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.