கடந்த 02-12-2011 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் கதீம் செனைய்யா 2 - ஃபெய்ஸாலியா கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நடைபெற்றது. சகோ.அய்யூப் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். அடுத்ததாக முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் மண்டல வர்த்தக அணி செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன் உரையாற்றினார். இறுதியாக கிளை செயலாளர் கலீல் அவர்களின் முன்னிலையில் கிளை முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளுடன் கூட்டம் நிறைவுற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபைஸலியா கிளை
கிளை நிகழ்ச்சி
"முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களும்" - கதீம் செனைய்யா 2 - ஃபெய்ஸாலியா கிளை நிகழ்ச்சி 02-12-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment