ஒலையா கிளைக் கூட்டம் கடந்த 14.12.2011 புதன்கிழமை அன்று அல்கொஷாமா & பைசலியா
வில்லா பள்ளி வளாகத்தில் இஷா தொழுகைக்குப் பின் கிளை பொறுப்பாளர்களின்
ஏற்பாட்டில் துவங்கியது. மண்டல அழைப்பாளர் பஷீர்
மௌலவி. “நாவினால் ஏற்படும் நன்மையும், தீமையும்” என்ற
தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள். கிளைச் செயலாளர் அய்யூப்
மண்டலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து எடுத்துரைத்தார்.
இரவு 9:15 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஒலையா கிளை
கிளை நிகழ்ச்சி
"நாவினால் ஏற்படும் நன்மையும், தீமையும்" - ஒலைய்யா கிளை சொற்பொழிவு 14-12-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment