அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

அனைத்து விருதுகளிலும் ரியாத் மண்டலம் முதலிடம் - அல்ஹம்துலில்லாஹ்... 11-12-2011

டந்த11.12.2011 ஞாயிறன்று நெல்லையில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில் வெளிநாட்டு மண்டலங்களுக்கென வழங்கப்பட்ட அனைத்து விருதுகளிலும் ரியாத் மண்டலம் முதலிடம் பெற்றுள்ளது- அல்ஹம்துலில்லாஹ்...

இவ்விருதுகளை தொடர்ச்சியாக ரியாத் மண்டலம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

1. தஃவா பணிகள் (மண்டலங்கள்)

ரியாத் மண்டலம் - முதலிடம்

 

2. இரத்த தான முகாம்கள்

ரியாத் மண்டலம் - முதலிடம்



3. தஃவா பணிகள் (கிளைகள்)

ரியாத் கதீம் செனைய்யா கிளை - முதலிடம்


ரியாத் ஷிஃபா கிளை - மூன்றாம் இடம்



பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரியாத் மண்டல TNTJ சார்பாக அன்பளிப்பாக தினசரி காலண்டர் (கேக்+அட்டை) ஒன்று வழங்கப்பட்டது. 


வெளிநாட்டு மண்டலங்கள் பெற்ற புள்ளிகள் பட்டியல்



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

1 comment:

  1. மாஷா அல்லாஹ்! தபாரக்கல்லாஹ்!

    ReplyDelete

Powered by Blogger.