கடந்த 23.12.2011 வெள்ளியன்று முர்சலாத் கிளை பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டலப்
பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள் "மார்க்கத்தைப் பேணுவோம்" என்ற
தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாரூக்
அவர்கள் மண்டல - மாநில செயல்பாடுகளை விளக்கினார். அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
முர்ஸலாத் கிளை
ரியாத் - "மார்க்கத்தைப் பேணுவோம்!" - முர்சலாத் கிளை நிகழ்ச்சி 23-12-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment