ரியாத் TNTJ மர்கஸில் கடந்த 16.12.2011
வெள்ளியன்று இரவு சிறப்பு
சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் கல்வியின்
அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். முன்னதாக, பயிற்சி பேச்சாளர்கள் வரிசையில் மண்டல
மருத்துவ அணி செயலாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் அவர்கள் “குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில்
சிற்றுரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக, மண்டல துணைச் செயலாளர் சகோ. அபு (எ) நூருல் அமீன்
மாநில பொதுக்குழு செய்திகளையும், மண்டல செயல்பாடுகளையும் விவரித்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மர்கஸ்
ரியாத் மண்டலம்
வாராந்திர நிகழ்ச்சி
"கல்வியின் அவசியம்!" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 16-12-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment