ரியாத்
மண்டலத்தின் ரவ்தா கிளைக் கூட்டம் கடந்த
09.12.2011 வெள்ளியன்று
மதியம் ரவ்தா பகுதியில் நடைபெற்றது. மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம்
மைதீன் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் சகோ. சலாஹுத்தீன் முன்னிலையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி அவர்கள் "துன்பத்திலும் அல்லாஹ்வை
நினைப்பது எப்படி?" என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல - மாநில செய்திகளை சகோ.
நிஜாம் எடுத்துரைத்தார். அதிகமான சகோதரர்களை அழைத்து வந்து நிகழ்ச்சியின்
மூலம் அதிகம் பேர் பலனடையுமாறு சகோ. சலாஹுத்தீன் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
ரவ்தா கிளை
"துன்பத்திலும் அல்லாஹ்வை நினைப்பது எப்படி?" - ரவ்தா கிளை பயான் 09-12-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment