அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் – டிசம்பர் 2011

ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 02.12.2011 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.

மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நெட்டில் செய்தி மற்றும் உடனுக்குனுடனான கடித தொடர்பு ஆகியவை குறித்து வலியுறுத்தப்பட்டன. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1. சலாஹூதீன் - திருமங்கலக்குடி - +966-504203418
2. கதிரை ஹாஜா - ஆவணியாபுரம் - +966-509033239
3. சிராஜுதீன் - கோணுளாம்பள்ளம் - +966-509828046
ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.