அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் மண்டல நிர்வாகக் குழு கூட்டம் 30-12-2011


ரியாத் மண்டல நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்களின்  நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டம் கடந்த 30.12.2011 வெள்ளியன்று காலை 8.30  மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.  மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  மாநில கட்டட நிதி, 2012 ஆம் ஆண்டின் இரத்த தான முகாம்கள்,  தர்பியா,  ஆன்லைன் நிகழ்ச்சிகள் முதலானவை விவாதிக்கப்பட்டன. நடந்து முடிந்த மாநில பொதுக்குழுவில் வெளிநாடுகளுக்கென்று வழங்கப்பட்ட அனைத்து விருதுகளிலும் ரியாத் மண்டலம் முதலிடம் பெற்ற விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.  அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்...



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.