அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"மறுமை வெற்றிக்கு மகத்தான வழிகள்" - சித்தீன் கிளையில் பிரச்சாரம் 24-12-2011

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி, கடந்த 24.12.2011 சனியன்று இரவு மலஸ் லக்கி ரெஸ்டாரண்ட் மாடியில் கிளைத் தலைவர் சகோ. சையது அலி தலைமையிலும், கிளைச் செயலாளர் அப்பாஸ், மண்டல தொண்டரணி செயலாளார் நூர், தஃவா அணிச் செயலாளர் ஹாஜா மற்றும் நவ்லக் முன்னிலையிலும் நடைபெற்றது. மண்டலத் தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் மறுமை வெற்றிக்கு மகத்தான வழிகள்என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர். மண்டல வர்த்தக அணிச் செயலாளர் சகோ. மாஹீன் அவர்கள் மண்டல செயல்பாடுகளை விளக்கினார்.

அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.