ரியாதில் பணி புரிந்து வந்தவர் சிவகங்கையைச் சேர்ந்த சகோ. ஹமீது. மிகக்குறைந்த சம்பளத்தில் பணி புரிந்து வந்த டெக்னீஷியனான அவரை, தோட்ட வேலையில் ஈடுபடுத்தியதால், மிகுந்த சிரமத்தில் இருந்து வந்தார். தாயகம் செல்வதற்கும், அவரது கஃபீல் பெரிய தொகையை கேட்டு பிரச்சினை செய்த நிலையில், நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள் உதவி செய்ததன் அடிப்படையில், தாயகம் செல்ல விமான டிக்கட் எடுத்து தரப்பட்டது. டிக்கட்டிற்காக ரூ 12,200 மதிப்பிலான சவூதி ரியாலை மண்டல மர்கஸ் பொறுப்பாளர் சகோ. அப்பாஸ், ரியாத் மண்டலம் சார்பாக, 21.12.2011 அன்று வழங்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
உதவி
சேவைகள்
மனிதநேயம்
ரியாத் மண்டலம்
ரியாத் - தாயகம் செல்ல விமான டிக்கட் உதவி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment