அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"தொழுகையின் அவசியம்!" - சுலை பகுதியில் ஜும்ஆ உரை 16-12-2011


டந்த 16-12-2011 வெள்ளி அன்று ரியாதின் சுலை பகுதியில், உள்ள புறநகர்  தொழிலாளர் முகாம் ஒன்றில் ரியாத் மண்டலம் சார்பாக ஜும்ஆ நடைபெற்றது.  அதில் மண்டல பேச்சாளர் மவுலவி இக்பால் அவர்கள் “தொழுகையின் அவசியம்”” என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்.  நஸீம் கிளையைச் சேர்ந்த,  மண்டல மருத்துவ அணிச் செயலாளர் சகோ. ஃபாரூக் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் அதிகமான இலங்கைச் சகோதரர்கள் பயன் பெற்றனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

    No comments:

    Post a Comment

    Powered by Blogger.