அல்லாஹ்வின் பண்புகள்”– மலஸ் மற்றும் சித்தீன் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட மலஸ் மற்றும் சித்தீன் கிளைகள் இணைந்து நடத்திய சிறப்பு பயான் நிகழ்ச்சி கடந்த 02.10.2014 வியாழனன்று இஷாவுக்குப் பின் 8 மணிக்கு மலஸ் ஜரீிரில் அமைந்துள்ள தொழுகை பள்ளியில் நடைபெற்றது. மாநில பொருளாளர் சகோ. M.I. சுலைமான் அவர்கள், “அல்லாஹ்வின் பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தொடர்ந்து, நிர்வாக செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது கூறினார். பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment