அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“ரியாத் TNTJயின் மனித நேயப் பணி / பொருளாதார உதவி

ரியாத் TNTJ யின் மனித நேயப் பணி / பொருளாதார  உதவி - ரியாத் மண்டலம்” 

இராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடியைச் சார்ந்த அப்துல் நஸீர்  என்ற சகோதரர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பல லட்சம் ரூபாய்  செலவு செய்தும் அவரது உடல் நலம் மோசமானதால் சுய நினைவு இழந்து கோமா நிலைக்குச் சென்றமையால்  அவரை இரண்டு செவிலியர்கள் துணையுடன் விமானம் மூலம் 20000 ரியால் செலவு செய்து தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர். மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து ஏழ்மையின் நிலையில் சென்ற அந்த சகோதரரின் மருத்துவச் செலவிற்கு ரியாத் மண்டலம் சர்பாக ரூபாய் 36000 (சவுதி ரியால் 2250)க்கான தொகை வசூலித்து அவரது சகோதரர் குத்துபுதீன் மூலம் வழங்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.