அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

குழு தஃவா - நஸீம் கிளை - 26.09.14

குழு தஃவா -  நோட்டீஸ் விநியோகம்" & குர்ஆன் அன்பளிப்பு  - நஸீம் கிளை  

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளை சார்பாக 26.09.14  வெள்ளிக்கிழமை - கிளை துணைத் தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமையில் நஸீம் பகுதியில் குழு தஃவா செய்யப்பட்டு  பிறமத சகோதரர் மாணிக்கம் என்பவருக்கு பி.ஜே. மொழி பெயர்ப்பு குர்ஆன் வழங்கப்பட்டது.  "குர்பானியின் சிறப்பும் அதன் சட்டங்களும் ” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து அப்பகுதி மக்களுக்கு அழைப்புப் பணி செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.