அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இஸ்லாத்தில் உறவுகள்” - ராஃபா கிளை ஆன்லைன் நிகழ்ச்சி - 17.10.2014

இஸ்லாத்தில் உறவுகள் - ரஃபா கிளை ஆன்லைன் ிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் தொலை தூர கிளைகளில் ஒன்றான ராஃபா கிளையின் மாதாந்திர பயான் கடந்த 17.10.2014 வெள்ளியன்று இரவு  9 மணிக்கு  நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சேக் தாவுதுஆன்லைன் தொலைபேசி வாயிலாக"இஸ்லாத்தில் உறவுகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  ஜமாஅத் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு கூட்டம் இரவு 10 மணிக்கு நிறைவுற்றது.





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.