அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் பொதுக்குழு - 17.10.2014

ரியாத்  தஞ்சை (வடக்கு) மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் & பொதுக்குழு

ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மற்றும் பொதுக்குழு கடந்த 17.10.2014 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு ரியாத் TNTJ மர்கஸில் ரியாத் மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் தலைமையில் நடைபெற்றது.

ரியாத் தஞ்சை வடக்கு மாவட்ட புதிய பொறுப்பளார்களாக கீழ்கண்ட சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்,

பொறுப்பாளர்1.   சகோ. ராஜ் முஹம்மது  - கருப்பூர் (கும்பகோணம்) 0559344623
பொறுப்பாளர்2.  சகோஜமால் ஹீசைன்  - ஆவணியாபுரம் 0502242651
பொறுப்பாளர்3.  சகோஹாஜா மைதீன்   – கதிராமங்கலம் 0509033239
 
மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.
 

ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர் மதிய உணவு  அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.