அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

சித்தீன் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 21.10.2014

“இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது!" சித்தீன் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி” 

சித்தீன் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 21.10.2014 செவ்வாயன்று இஷாவுக்குப் பின் கிளைத் தலைவர் சகோ. செய்யது அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக், “இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது!" என்ற தலைப்பில் உரையாற்றினார். நிர்வாகச் செய்திகளை மண்டல நிர்வாகி சகோ. ஷாகீர் எடுத்துரைத்தார் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார பேட்ச்களை அணிந்திருநதனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.