அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"மனித நேய மார்க்கம் இஸ்லாம்" நோட்டீஸ் விநியோகம் - நஸீம் கிளை - 20.10.2014



"மனித நேய மாா்க்கம் இஸ்லாம் நோட்டீஸ் விநியோகம்"  நஸீம்  கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளை சார்பாக 20.10.2014  திங்களன்று கிளை நிர்வாகிகளின் முற்சியால் அப் பகுதியில் ”மனித நேய மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் பிற சமய சகோதரர்களுக்கு வழங்கி இஸ்லாம் மனித குலத்திற்கு நன்மையை நாடுகிற மார்க்கம், முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு முற்றிலும் எதிரானவர்கள் என்று விளக்கி தஃவா செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.