بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
கண்ணியத்திற்குரிய சகோதர
சகோதரிகளே
இன்ஷா அல்லாஹ்….
ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி
TNTJ ரியாத் மண்டலத்தில்
“இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்"
இது ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி
நாள் : 04/10/2014 - சனிக்கிழமை
நேரம் : மாலை 4:௦௦ மணிமுதல் இரவு 8:00 மணிவரை
இடம் : பத்தாஹ் ரியாத்
இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்து கொள்ள
ஓர் அறிய வாய்ப்பு !!
கேள்விக்கு பதிலளிப்பவர் :
சிறப்புப் பேச்சாளர்
எனவே இதில்
அனைவரும் கலந்து கொள்வதுடன் குடும்பத்துடன்
வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின்
குடும்பத்தினர்களையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயடையச் செய்யுமாறு உங்களை அன்போடு
கேட்டுக்கொள்கிறோம் .
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க;-
MOBILE : 0505663962 – 0506676277 - 050794655 Te: 0114021854
No comments:
Post a Comment