அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டம் 29.09.2014” – ரியாத் மண்டலம்

நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ரியாத் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29.09.2014 திங்கள் கிழமை இரவு 08:30 மணிக்கு ரியாத் மண்டல TNTJ அலுவலகத்தில் மண்டல நிர்வாகக் கூட்டுக்குழு கூட்டம் மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் முன்னிலையில்  நடைபெற்றது.  மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகிர் துவக்கவுரையாற்றினார். ரியாத் மண்டல நிர்வாகிகள் மற்றும் அணிச் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வில் முக்கியமாக எதிர்வரக் கூடிய ஹஜ் (ஈதுல் அள்ஹா) விடுமுறையில் இன்ஷா அல்லாஹ் மறுமைபலனை நாடி ஏனைய தஃவா நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து பேசப்பட்டது. இறை மார்க்கத்தை அதன் தூய வடிவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியில் ஒத்துழைப்புகளையும்உதவிகளையும் அனைவரும் நல்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு துஆவுடன் கூட்டம் இரவு 10.30 மணிக்கு நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.