அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான செப்டம்பர் 2012 மாத கூட்டம்

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான,  அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் 14.09.2012  வெள்ளி அன்று, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.
கல்லூரி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும், கடந்த மாத செயல்பாடுகளையும் பொறுப்பாளர் சகோ. ஹாஜா விளக்கினார். புதிய செயல்திட்டங்கள், கல்லூரி பட்டமளிப்பு விழா குறித்து பொறுப்பாளர் சகோ. நிஜாம் விளக்கினார். ஆர்வமுள்ள சகோதரர்கள் கலந்து கொண்டு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.